Exchange Visit of Women Councilors

අනුරාධපුර සහ පොළොන්නරුව දිස්ත්‍රික්කයන් නියෝජනය කරන පළාත් පාලන ආයතන සභිකවරියන් යාපනය දිස්ත්‍රික්කය නියෝජනය කරන පළාත් පාලන ආයතන සභිකවරියන් මුණ යාපනයේදි මුණගැසී සාකච්ඡාවක් පැවැත්විණි.ශ්‍රී ලංකා පළාත් පාලන ආයතනයන්ගෙ සංසදය සහ එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන අරමුදල එක්ව මෙම හමුව සංවිධානය කරන ලදි.

Federation of Sri Lankan Local Govt. Authorities in partnership with UNDP facilitated an exchange visit of women councilors representing Anuradapura and Pollonnaruwa district to meet women councilors in Jaffna district. It was a very successful networking session with exchange of views and ideas among each other.

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம், UNDP நிறுவனத்துடன் இணைந்து ஓர் அனுபவ பரிமாற்ற நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்ற பெண்; உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்தனர்.இந் நிகழ்ச்சியில் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் இதன் மூலம் ஒரு வெற்றிகரமான உறவு பாலமும் கட்டியெழுப்பப்பட்டது.